Tag: Theatres
இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!
இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!கிங்ஸ்டன்ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படம் இந்தியாவின் முதல் கடல் சாகச படமாகும். இப்படம் இன்று (மார்ச்...
இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!
இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்தி ஸ்மைல் மேன்சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி ஸ்மைல் மேன். இந்த படம் சரத்குமாரின் 150வது படமாகும். இந்த...
ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது!
ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்காது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது....
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் ‘கங்குவா’…. முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல்லான தியேட்டர்கள்!
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத்...
‘அமரன்’ படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு …. திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில்...
11,500 திரையரங்குகளில் வெளியாகும் ‘கங்குவா’….தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!
கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 11,500 திரைகளில் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின்...