Tag: thenkaasi

புதிய சுற்றுலாத்தலம் …தென்காசியின் அகரக்கட்டு…

சூரியகாந்தி பூக்களால் தென்காசியின் அகரக்கட்டு பகுதி புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.தென்காசி மாவட்டம் அகரக்கட்டு ,ஆயக்குடி,சுந்தரபாண்டியபுரம்,ஆகிய பகுதியில் விவசாயிகள்  சூரியகாந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர்.அந்த வகையில் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.தென்காசி மாவட்டம் என்றாலே நம்...