Tag: Thiruvallur
ஏர்டெல் செல்போன் டவரில் பேட்டரி திருட்டு
திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரி திருடி விற்பனை செய்துவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீசியன் போலீசாரிடம் சிக்கி கைதானது எப்படி?.திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள...
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்புஆவடி சார் பதிவாளர் அலுவலகங்களில் தரகர்கள் தலையீடு, அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகு முறையை...
திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல்...
விஷ வண்டு கடித்து 6 வயது சிறுவன் பலி
திருவள்ளுர், தண்ணீர்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டின் வெளிபுறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் கிரிஷ்-(6) விஷ வண்டு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவள்ளூரில் கொடூரம் – கணவரின் கள்ளக்காதலி எரித்து கொலை
திருவள்ளூரில் கணவருடன் கள்ள உறவில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில்...
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்திற்கு சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து...