Tag: Tirupati

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி வருகிற 23-ம் தேதி ( சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருப்பதி...

திருப்பதிக்கு நடந்து சென்று நடிகை தீபிகா படுகோன் சாமி தரிசனம்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரித்திக் ரோஷனுடன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் தீபிகா படுகோன் தனது தங்கை அனுஷா படுகோனுடன் சேர்ந்து திருப்பதி சென்றார்....

திருப்பதியில் ஹாய் நான்னா படக்குழு சாமி தரிசனம்

நானி நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பதியில் படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளது.தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக வலம் வருபவர் நானி. ஷியாம் சிங்கா...

சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!

 திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 23- ஆம் தேதி தொடங்குகிறது. அதற்காக, வரும் ஜனவரி 01- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் திருப்பதி திருமலை...

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

 'லியோ' திரைப்படம் வெற்றிப் பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ்...

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர்

‘2 கொலை செய்துவிட்டேன்’ உடனே வாங்க! போலீஸ்க்கு போன் போட்ட வாலிபர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த இடத்தில் தனியார் ஓட்டலில் மனைவி மற்றும் மைத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பதி...