Tag: TN Assembly
அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டுள்ளார் ஆளுநர் – முத்தரசன் விமர்சனம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அந்த கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது...
பிப்.22- ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? – மனோ தங்கராஜ்...
“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
தமிழ்நாடு அரசு தயாரித்த உரை உப்பு, சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட்...
பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? – மனோ தங்கராஜ் கேள்வி
பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம்...
“சவார்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்கள்”- சபாநாயகர் அப்பாவு பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. உரையை வாசிக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே நிறைவுச் செய்தார். எனினும், பேரவையில் தனது இருக்கையிலேயே ஆளுநர்...
தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்!
தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி., தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய...
