Tag: Tn Chief Ministerr

மத்திய பட்ஜெட் 2024 – தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் – மு.க.ஸ்டாலின்

நாளை மறுதினம் நடைபெறும் மத்திய பட்ஜெட் 2024-ல் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக...

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு...

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும்...

தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும்...

உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி, நான் முதல்வன் என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள் – முதல்வர் பெருமிதம்

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சாதித்த தமிழ்நாட்டு மாணவர்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பெருமிதம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி...