Tag: TN DGP
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழப்பு...
