Tag: TN Govt
கள்ளச்சாராய மரணங்கள் எதிரோலி: காவல் அதிகாரிகள் இடமாற்றம்!
கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டுவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்ததுஅதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் இ.ஆ.ப.,...
“டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100%...
“அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறள்”- தலைமைச் செயலாளர் உத்தரவு!
தமிழக அரசு அலுவலகங்களில், தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் நாள்தோறும் காட்சிப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம்...
மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக் கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் 7-...
‘உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம்’- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.சேப்பாக்கத்தில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சைதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது....