Tag: TN Govt

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புஅதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தூத்துக்குடி...

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!அதன்படி,...

“கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்”- தமிழக அரசு அறிவிப்பு!

 கிராம ஊராட்சிகளில் நாளை (மே 22) முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும்...

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று (மே 18) தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி,...

பணி ஓய்வுப் பெறுகிறார்கள் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்- அடுத்து யாருக்கு வாய்ப்பு?

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.பிற்கால பாண்டியர்...

மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளது.“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!அதன்படி, செங்கல்பட்டு...