Tag: TN Govt
ஜூன் 7- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!
கோடை காலத்தையொட்டி, தமிழகத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பதைத் தள்ளி வைக்க மாணவர்களின் பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர்...
வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்துஅதன்படி, அரியலூர் மாவட்டத்திற்கு அருண் ராய் ஐ.ஏ.எஸ்.,...
சிங்கப்பூர் அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று (மே 24) காலை...
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடல் வளத்தைப்...
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டும், மாற்றப்பட்டும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ டி காதர் வேட்புமனு தாக்கல்அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த...