spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

-

- Advertisement -

 

"கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo” TN Govt

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!

அதன்படி, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. தனராசு, நாமக்கல் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணனை பழனி டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி. பிரபு, ராணிப்பேட்டை டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டி.எஸ்.பி. இமயவரம்பன், திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, பென்னாகரம் டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

குடிநீர் விற்பனையைத் தொடங்கும் ஆவின் நிறுவனம்!

பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மாற்றப்பட்டு புதிய டி.எஸ்.பி.யாக ராஜாமுரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ