Tag: TN Govt
“போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கம்”-...
“ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்து இயக்கப்படும்”- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
சென்னையில் நிதித்துறைச் செயலாளருடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு...
தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 31 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என 48 பேரை பணியிட மாற்றம் செய்தும், இதில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர்...
“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!
'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024' சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை நாளைக்கு (ஜன.08) ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்… கிளம்பியது புதிய சர்ச்சைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், அரசுப்...
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களின் பட்டியல்!
‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
