Tag: TN Govt
“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக...
“முரசொலி நிலம் வழக்கு- ஆணையம் விசாரிக்கலாம்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் ஆணையம் விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக...
“பொங்கலின் போது மக்களுக்கு இடையூறு ஏன்?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
"பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற...
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (ஜன.08) முதல் வேலை...
அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு...
“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அனைத்து குடும்ப அட்டைகாரர்களுக்கும் ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
