Tag: TN Govt
நிவாரணத் தொகை இருமடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மனித- வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பது ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின்...
பொங்கல் பரிசுடன் பனங்கிழங்குகளை வழங்க பனைத்தொழிலாளர்கள் வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பனங்கிழங்கு அறுவடை தீவிரமடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய...
ஜன.26- ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!
வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராமச் சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!இது குறித்து...
“போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை”- அரசாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொங்கல்...
அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமனம்!
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். அதேபோல், தனது ராஜினாமா முடிவை தமிழ்நாடு...
அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
அரசுப் பேருந்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளனர்.கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு...
