Tag: TN Govt
“தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ...
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீலகிரி...
திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது – பிரதமர் மோடிதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு,...
“மணலி, எண்ணூர் பகுதி மக்களுக்காக புதிய திட்டங்கள் அறிவிப்பு!”
மணலி, எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்மாசு சுமை, கழிவுகள், பறக்கும் சாம்பல்...
“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – டிடிவி தினகரன் கண்டனம்இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கையின் மூலம்...
“ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரசுப் பள்ளிக்கு நிலத்தை கொடையாக அளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சனநாயகத்தை வென்றெடுக்க தை திருநாளில் உறுதியேற்போம் – திருமாவளவன் பொங்கல் வாழ்த்துதி.மு.க.வின் தலைவரும்,...
