Tag: TN Govt
“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, வரும் ஜனவரி 10- ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
“பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை”- உச்சநீதிமன்றம்!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சூரி நடிப்பில் உருவாகும் ‘கருடன்’ படத்தின் முக்கிய அப்டேட்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது...
“பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம்...
புயல் பாதிப்பு நிதியை தாமதமின்றி கொடுங்க.. மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..
மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர்...
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!இது குறித்து...
