Tag: TN Govt
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடக்கூடாது – ராமதாஸ் வலியுறுத்தல்..
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு இடம் தரக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை...
“தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால் கொலை குற்றங்கள் தொடர்கின்றன என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!இது...
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் அழைப்பு!
போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.“தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்”- ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை...
பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (ஜன.04) சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!வரும் ஜனவரி 19- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி...
“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”
ஏழைகள் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுடன் தமிழக அரசு ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள...
“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு தலா ரூபாய் 3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்...
