Tag: TN Govt

“பள்ளிகள் தூய்மைப் பணிக்கு ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!இது...

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஇது குறித்து...

“ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

 கனமழை, வெள்ளப் பாதிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்பது வழக்கம்...

“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ...

கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் சேதமான பள்ளி, கல்லூரி சான்றிதழைக் கட்டணமின்றி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...

“தொழில்துறைக்கும் சலுகை பொருந்தும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

 மின் கட்டணத்தை அபாரதமின்றிச் செலுத்த அறிவித்த கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.‘தளபதி 68’ பக்கா…. ஓப்பனிங் சாங் வேற லெவல்…. அப்டேட் கொடுத்த படத்தின் பிரபலம்!இது...