Tag: TN Govt

“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

 ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தியாகராய நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...

“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வுக் காண வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ...

“நடராஜ் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 காவல்துறை முன்னாள் தலைவர் நடராஜ் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து பணம் பறிமுதல்இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.விக்ரம் நடிக்கும் 62- வது படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்அதன்படி, வேளாண்மை மற்றும்...

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல்!

 காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலையத்திற்கு...

பத்திரப்பதிவு- இன்று கூடுதல் டோக்கன்கள்!

 தமிழகத்தில் இன்று (நவ.23) சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காகக் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்தநாளையொட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒட்டகங்களை...