Tag: TN Govt
தமிழக காவல்துறையில் தீவிரவாத எதிர்ப்புப் படைப் பிரிவு உருவாக்கம்!
தமிழக காவல்துறையில் புதிதாக தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு அனுமதி வழங்கி, உள்துறைச் செயலாளர் அமுதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதிதீவிரவாத நடவடிக்கைகளைத் திறமையாக எதிர்கொள்வதற்காக நுண்ணறிவுப்...
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க தடை.. ஐகோர்ட் உத்தரவுக்கு ராமதாஸ் வரவேற்பு..
அரசு போக்குவரத்துக் கழகங்களில் குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், பணியாளர் உரிமைகளை இனியாவது அரசு மதிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...
14 மாதங்களுக்கு பிறகு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!
கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 12- ஆம் தேதி அன்று அனுமதி கோரிய நிலையில், சுமார் 14 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 13- ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...
“தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்”- தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.“10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்...
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது! – அன்புமணி
மறைமுக விலை உயர்வு, தனியாருக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து...
