Tag: TN Govt
“சிறு, குறு நிறுவன பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர் நேர மின் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்…. தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து...
“தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழகத்தின் ஆளுநர் மாளிகை முதல் ஆலயங்கள் வரை வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!இது குறித்து...
ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை...
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.‘கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!இது தொடர்பாக தமிழக...
“2024- ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை”- தமிழக அரசு அறிவிப்பு!
வரும் 2024- ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழக அரசு.‘கப்பலில் பழுது நீக்கும் போது கேஸ் பைப் வெடித்து விபத்து’- ஒருவர் உயிரிழப்பு!இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்...
‘மகளிர் உரிமைத்தொகை’- நாட்டிற்கே முன்மாதிரியான திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ.10) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை...
