Tag: TN Govt

கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான...

“12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்!”- டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 28) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை...

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரிஅதன்படி, தமிழக காவல்துறைத் தலைமையிடக்...

காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு!

 2023 ஆம் ஆண்டிற்கான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர்...

“24 மணி நேரமும் வேலைப் பார்க்கும் இல்லத்தரசிகள்”- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 குழந்தைகளைக் கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறை இல்லாமல், இல்லத்தரசிப் பார்க்கும் வேலை 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது எனவும்...

டி.என்.பி.எஸ்.சி. தலைவராகிறார் சைலேந்திர பாபு?

 தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு வரும் ஜூன் 30- ஆம் தேதியுடன் பணி ஓய்வுப் பெறுகிறார். இந்த நிலையில், புதிய காவல்துறை டி.ஜி.பி.யைத் தேர்வுச் செய்யும் பணியில் தமிழக அரசு...