Tag: TN Govt
பெருநகர சென்னை காவல்துறைக்கு புதிய ஆணையர் நியமனம்….யார் அவர்?- முழு விவரம்!
பெருநகர சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.சந்தீப் ராய் ரத்தோர் யார்?- விரிவாகப் பார்ப்போம்!தமிழக காவல்துறைத் தலைவராக...
உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை…. இறையன்பு கடந்து வந்த பாதைக் குறித்துப் பார்ப்போம்!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறுகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமனம்...
செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு எனத் தகவல்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இத்தகைய அறிவிப்புக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின்...
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.உதயநிதி...
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.மூன்று வயது சிங்கத்தை...
சூர்யா சேவியரின் இல்லத்திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இன்று (ஜூன் 29) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட இயக்க எழுத்தாளர் சூர்யா சேவியரின் மகள் டாக்டர் சே.சுஜி மற்றும் டாக்டர் சி.அஜித்குமார் ஆகியோரது திருமணத்தை தி.மு.க.வின்...