Tag: tomorrow
நாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் ‘அஞ்சாமை’!
விதார்த் நடிப்பில் வெளியான அஞ்சாமை திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் இவரது நடிப்பில்...
நாளை வெளியாகும் ‘தங்கலான்’ படத்தின் முதல் பாடல் ….. ப்ரோமோ வெளியீடு!
தங்கலான் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரமின் புதிய பரிமாணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியுள்ளார் . இந்த படத்தை...
நயன்தாராவுடன் கவின் நடிக்கும் புதிய படம்….. நாளை நடைபெறும் பூஜை!
நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, டாக்ஸிக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு...
போடு வெடிய….. நாளைக்கு ‘தங்கலான்’ ட்ரெய்லர் வரப்போகுது!
தங்கலான் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விக்ரம். குறிப்பாக இவர் நடித்திருந்த சேது, காசி, பிதாமகன் போன்ற திரைப்படங்களில் புதிய...
தனுஷ் நடிக்கும் ‘ராயன்’….. நாளை நடைபெறும் இசை வெளியீட்டு விழா…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது 50 வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார்....
நாளை வெளியாகும் ‘பேட்ட ராப்’ படத்தின் புதிய பாடல்!
பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் புதிய பாடல் நாளை வெளியாக உள்ளது.நடிகர் பிரபுதேவா தற்போது விஜயின் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் மூன் வாக், ஜாலியோ...
