Tag: train
மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர்ரயிலில் தீ விபத்து நடந்ததற்கு கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே காரணம் என தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி...
மதுரை ரயிலில் தீ- ரயிலில் பயணித்த 5 பேர் மீது கைது
மதுரை ரயிலில் தீ- ரயிலில் பயணித்த 5 பேர் மீது கைது
மதுரையில் தீவிபத்து நடந்த ரயில் பெட்டியில் சுற்றுலா நிறுவனத்தின் சார்பில் பயணம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் ஆகஸ்ட் 26...
வேளச்சேரி – கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்
வேளச்சேரி - கடற்கரை இடையேயான ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை நேற்று முதல் ரத்து...
ரயிலில் தீ விபத்து- பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்!
மதுரை ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. வனிதா, "மதுரை அருகே நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை...
ரயில் தீ விபத்து- ரூபாய் 10 லட்சம் நிவாரணம்!
ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள...
ரயில் பெட்டிகளில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
நிறுத்தி வைக்கப்பட்ட விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-...
