Tag: Transport Corporation

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு கத்திக்குத்து – ஓட்டுநர் தப்பியோட்டம்!

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியிட மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக, கிளை மேலாளரை ஓட்டுநர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கிளை மேலாளர்...

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை நியமிப்பதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஆணை வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமூக...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும்...

போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கை – தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை (13.02.2025) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில்...

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல...

புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு !சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல்...