Tag: Treat
‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவு….. படக்குழுவினருக்கு ட்ரீட் கொடுத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். அந்த வகையில் சின்னத்திரையில் தனது...