Tag: Trichy

மதுரை,  திருச்சியில் புதிய டைடல் பூங்கா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி  அடிக்கல் நாட்டுகிறார்!

மதுரை,  திருச்சியில் புதிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ம் தேதி  அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர,...

எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது

திருச்சி எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி ரயில் பயணம் மேற்கொள்ள EQ படிவம் கொடுத்த இளைஞர் கைதுகடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி  அன்று சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை...

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!

மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31)....

விபத்தில் சிக்கிய மாணவரை அமைச்சர் நேரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்!

முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த கே.என். நேரு.முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை தனது...

மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2200 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில்...

காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை உச்சியில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி,...