Tag: TTV Dhinakaran

பழனி கோயில் நில முறைகேட்டு வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து...

டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும்...

”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!

அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். "எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு, தமிழக...

நீட் அறிமுகமே காங்கிரஸால் தான்; டெல்லியில் ராகுல் கைதுக்கு வேடம் போடும் தவெக அரசு – டிடிவி தினகரன் சாடல்!

"நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சி, இன்று அதை எதிர்த்துப் போராடுவது ஒரு அரசியல் கேலிக்கூத்து" என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...

“திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?” – டிடிவி தினகரன் அதிரடி சாடல்!

"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கன்டென்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது?...

“பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்க தனிப்படை அமைக்க வேண்டுமா?” – டிடிவி தினகரன் ஆவேசம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொந்தக் கட்சி...