Tag: Tweet

‘அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!’

 அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.“அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வை ரத்துச் செய்க”- அன்புமணி ராமதாஸ் எம்.பி....

“கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் நடத்தும் பேரணி”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டை முன்னிட்டு, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் பேரணி நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.அரசு மரியாதையுடன் சங்கரய்யா...

“ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...

“அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 ஊதிய உயர்வு தரக்கோரி போராடும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்இது குறித்து டிடிவி தினகரன்...

தலைவர் என்றால் நீங்கள் தான் – ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதில்

ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின்...

“பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.ரோகிணி திரையரங்கில் லியோ திரையிடப்படாது… ரசிகர்கள் அதிர்ச்சி…இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்...