Tag: two

ஒரு நம்பர் லாட்டரி விற்பனை… பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…

வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க்...

ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி

துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளாா்.சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக பொறுப்பு...

தொடர் உயர்வுக்கு பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை…

(ஜூலை-04) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உயா்ந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.55 குறைந்து 1 கிராம் தங்கம்...

உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு...

செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இரு டிப்டாப் பெண்மணி! மடக்கிப்பிடித்த ஆட்டோ டிரைவர்கள்

மணப்பாறையில் அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போலீசில் ஒப்படைத்தனா்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்காயி என்ற...