Tag: Union Govt
‘தமிழகத்தில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இணையதொடர் தயாரிப்பில் இறங்கிய ஜீத்து ஜோஷப்இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய...
சி.ஏ.ஏ.- உச்சநீதிமன்றத்தில் ஐயூஎம்எல் மீண்டும் மனு!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனுத்தாக்கல் செய்திருந்தது.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நேற்று (மார்ச் 12) நாடு முழுவதும்...
குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.ஏமாற்றம் அளித்த இந்திய அழகி… தட்டித்...
அமலானது குடியுரிமைத் திருத்தச் சட்டம்!
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி...
யார் இந்த அருண் கோயல்?- விரிவாகப் பார்ப்போம்!
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யார் இந்த அருண் கோயல் என்பதை விரிவாகப் பார்ப்போம்!ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும்...
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா...