Tag: US President Joe Biden
அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் அதிபர் ஜோ பைடன்!
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.‘காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அறிவிப்பு!’ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, நாட்டின்...
தமிழ்நாட்டின் எள்ளை அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி!
அமெரிக்காவில் நியூயார்க் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் சென்றடைந்தார்.கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ருஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த...
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பின் போது, திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில்...
அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்
இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர்.
அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல்...