Tag: Uttar Pradesh

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள் உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...

தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!

 நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!உத்தரபிரதேசம்...

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில்...

மாநிலம் முழுவதும் பதற்றம் – உபி மக்கள் வெளியே வர தடை

    உத்திரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் எம்பியும் பிரபல ரவுடியுமான ஆதி அகமது மற்றும் அவரது சகோதரரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் மர்ம நபர்களால்...

கான்பூரில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து

வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில்...