Tag: UZHAVU

104 – உழவு கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

1031. சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்           உழந்தும் உழவே தலை. கலைஞர் குறல் விளக்கம் - பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம். ஏர்த்தொழிலின்...