Tag: Vamsi Krishna
பிரிந்திருந்தாலும் இணைந்திருக்கும் இதயங்கள்: விவாகரத்து வதந்திக்கு ரம்யா கிருஷ்ணன் அழகான விளக்கம்!
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ரம்யா கிருஷ்ணனுக்கும், அவரது கணவரும் இயக்குநருமான கிருஷ்ணா வம்சிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு ரம்யா கிருஷ்ணன் விளக்கம்...
