Tag: VCK

“சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது”- தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி!

 உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னரும் விடுதலையான சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் வைத்திருந்தது பெரும் தவறு என்று தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி உச்சநீதிமன்றத்தால்...

“சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்”- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு!

 வரும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும்...

மக்களவை தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தல் – விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

100% ஒப்புகை சீட்டை எண்ணி மக்களவைத் தேர்தல் முடிவை அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து...

விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானங்களை வரவேற்கிறோம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதி...

தேர்தல் பத்திர திட்டம் ரத்து – திருமாவளவன் வரவேற்பு

தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் மகத்தானத் தீர்ப்பை மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பத்திரத்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு...