Tag: Vehicles
பிரதமரின் வருகையையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம்...
விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்….கடும் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பொதுமக்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!பொங்கல் விழா முடிந்து...
பொங்கல் பண்டிகை: அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணம்!
பிழைப்புக்காக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் தங்கியிருந்தாலும், பொங்கல் பண்டிகை என்றால் சொந்த ஊரில் உற்றார் உறவினருடன் கொண்டாடவே பெரும்பாலானவர்கள் விரும்புவர். இதற்காக, இந்தாண்டும் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் மக்களால் பிரதான சாலைகள்...
பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!
பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமானோர் செல்லத் தொடங்கியதால் சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…பொங்கல் பண்டிகையையொட்டி,...
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து, அதிகளவில் மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு...
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் கன்னியாகுமரிக்குச்...
