Tag: Vehicles
24 மணி நேரம் கெடு..! அகற்றாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகரில் சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்கள் மீது மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இத்தகைய வாகனங்களை 24 மணி...
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் உயரவில்லை. பேருந்து, ட்ரக் உள்ளிட்ட...
லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான FC கட்டண உயர்வு ஒத்தி வைப்பு – தமிழக அரசு உத்தரவு
லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.தமிழ்நாட்டில் லாரி, வேன் மற்றும் பேருந்து உள்ளிட்ட...
தமிழகத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை!!
தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது...
போக்குவரத்து போலீசார் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை – எஸ்.ஐயை கலாய்த்த ட்ரைவர்கள்
அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும்...
வாகனங்களில் பின்தொடர வேண்டாம்…தவெக தலைவர் தொண்டர்களுக்கு அறிவுரை!
நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மக்கள்...
