Tag: Vehicles
சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 02- ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!தொடர் விடுமுறையை...
தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!
தொடர் விடுமுறையால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!தொடர் விடுமுறை காரணமாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பள்ளி மாணாக்கர்களுக்கு...
தென்காசி அருகே தமிழகம்- கேரளா எல்லையில் போக்குவரத்து நெரிசல்!
தென்காசி மாவட்டத்தில் தமிழகம்- கேரளா எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காலை நேரத்தில் கனிமவளங்களை ஏற்றி...
வாகன காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
கனமழையால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.சூர்யாவின் ‘கங்குவா’- வில் நடிப்பதை உறுதி செய்த….’அனிமல்’ பட வில்லன்!சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்...
சென்னையில் கனமழை- சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.போதையில்லா தமிழகம் – ஆவடி காவல் ஆணையரகத்தின் அதிரடி சோதனைகள்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில்...
வேகமாக வந்த லாரி டயர் கழன்றது, அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண்கள்.
ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று அதிவேகமாக ஓடி வந்த லாரி டயர் அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி...
