Tag: Vijay Muthaiah

இயக்குனர் முத்தையாவின் மகன் நடிக்கும் ‘சுள்ளான் சேது’…. டீசர் ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் முத்தையாவின் மகன் நடிக்கும் சுள்ளான் சேது படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்...