Tag: Vijay News

கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம் எனச் சர்ச்சைப் பேச்சு: திமுக கவுன்சிலர் டிட்டா சரவணன் கைது!

பெங்களூரு செல்வதுபோல் போக்குக் காட்டிவிட்டு விழுப்புரத்தில் பதுங்கியிருந்ததாகத் தகவல் – 3 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கினார்தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் வேலூர் திமுக கவுன்சிலர்...

“விஜய் மௌனம் காக்கவில்லை; புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறார்!” – ரங்கராஜ் பாண்டே அதிரடி!

"2-ஆம் கட்டத் தலைவர்கள் மூலம் பதிலடி கொடுப்பது தெளிவான அரசியல் உத்தி" ஊடகவியலாளர் கணிப்பு!தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய்யின் மௌனம் மற்றும் அவரது அரசியல் உத்திகள் குறித்துப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்...