Tag: VinFast
இந்தியாவில் ‘Rasad Electric Maxi’ ஸ்கூட்டர்: வடிவமைப்பு காப்புரிமை பதிவு செய்தது வின்ஃபாஸ்ட்
'Viper' ஸ்கூட்டரைத் தொடர்ந்து அடுத்த அதிரடி இந்திய மின்சார வாகனச் சந்தையில் காலூன்றத் திட்டம்வியட்நாமைச் சேர்ந்த பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), இந்தியாவில் தனது சந்தையை விரிவாக்கம் செய்யும்...
வின்ஃபாஸ்ட் ஆலை – சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக...
தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் மின்வாகன் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் வியட்நாம் நிறுவனம் வின்ஃபாஸ்ட் ஆலையை அமைக்கிறது....
