Tag: Virudhunagar
“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் அறையில் வெடிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு...
விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!
தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (டிச.19) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்; பின்னர் மழை படிப்படியாகக் குறையும். குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசி ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று...
பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து; 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.“பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்துக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி, ரெங்கபாளையத்தில்...
விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!
விருதுநகர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சிச் செயலாளரை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!விருதுநகர்...
‘சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை’- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
'சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை' என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலிவிருதுநகர் மாவட்டம், பேரையூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி...