Tag: Voters

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

 புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே...

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை...

இந்தியாவில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி!

 நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் அப்டேட் இதோ…2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும்...

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு!

 ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) காலை 07.00 மணிக்கு...

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

 சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க...

“தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்’- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

 தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் தொடக்கமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக...