Tag: Voters

அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள், அமைச்சர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.‘மக்களவைத் தேர்தல் 2024’-...

‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!

 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.நடிகை சம்யுக்தாவின் ஆதிசக்தி… தனுஷ் பட நடிகையின்...

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!

 தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில்...

“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

 ஓட்டுப்போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத்...

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!

 புதுச்சேரி அரசின் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பணிமனை அலுவலகங்கள் திறப்பு!வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகமானது பாண்லே...

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை...