Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு!

-

 

"தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு"- தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் – பா.ரஞ்சித்

அதில், அதிகபட்சமாக தருமபுரி- 81.48%, கள்ளக்குறிச்சி- 79.25%, நாமக்கல்- 78.16%, சேலம்- 78.13%, திருவள்ளூர்- 68.31%, வடசென்னை- 60.13%, தென்சென்னை- 54.27%, மத்திய சென்னை- 53.91%, ஸ்ரீ பெரும்புதூர்- 60.21%, காஞ்சிபுரம்- 71.55%, அரக்கோணம் 74.08%, வேலூர்- 73.42%, கிருஷ்ணகிரி- 71.31%, திருவண்ணாமலை- 73.88%, ஆரணி- 75.65%, விழுப்புரம்- 76.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.

உடைக்கு ரூ.2000-க்கு மேல் கிடையாது… நடிகை மிருணாள் தாகூர் பேட்டி…

ஈரோடு- 70.54%, திருப்பூர்- 70.58%, நீலகிரி- 70.93%, கோவை- 64.81%, பொள்ளாச்சி- 70.70%, திண்டுக்கல்- 70.99%, கரூர்- 78.61%, திருச்சி 67.45%, பெரம்பலூர்- 77.37%, கடலூர்- 72.28%, சிதம்பரம்- 75.32%, மயிலாடுதுறை- 70.06%, நாகை- 71.55%, தஞ்சை- 68.18%, மதுரை- 61.92%, சிவகங்கை- 63.94%, தேனி- 69.87%, விருதுநகர்- 70.17%, ராமநாதபுரம்- 68.18%, தூத்துக்குடி- 59.96%, தென்காசி- 67.55%, திருநெல்வேலி- 64.10%, கன்னியாகுமரி- 65.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ