Tag: War

போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை

போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா...

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்…மாற்றுப் பாதையில் எரிசக்தி கொள்முதலை உறுதி செய்த இந்தியா…

ஈரான் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி (எரிபொருள்) கொள்முதல் செய்வதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.​இந்தியாவின் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள நிலையில், இதன் காரணமாக உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. ​ஈரான் அரசு தனது காலக்கெடுவுக்குள் ஹார்முஸ்...

“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!

இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை விரும்பாத சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் என ”நீளிரா” படம் குறித்து நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டியுள்ளாா்.சோமிதரன் இயக்கத்தில்...

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தை பெரும் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அதியாவசிய பொருட்களின் விலை மற்றம் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயரந்து...

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போர் முழக்கம் …

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று இந்தியாவின் ஒரே குரலாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் குரல் ஒளிக்கின்றது.ஒருவருடைய நோக்கம் தெளிவானதாக இருந்தால் போகும் பாதை சரியானதாக இருக்கும். முதலமைச்சர்...