Tag: War

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ. 18 லட்சம் கோடி தேவை: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன்: ஈரானுடனான தற்போதைய ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவும், ஆயுதக் இருப்புகளைப் புதுப்பிக்கவும் கூடுதலாக 200 பில்லியன் டாலர் (சுமார் ₹18 லட்சம் கோடி) நிதி தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.ஈரானுக்கு...

மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கே ஒரு "சோதனைக் காலம்" என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது...

ஈரான் மீதான போரினைக் கண்டிக்காத ஒவ்வொரு நாடும் இப்போரின் குற்றவாளிகள்தான்! – செந்தமிழன் சீமான்

ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு வலைதள...

போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!

​டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக...

ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்கா தொடங்கிவிட்டது.

ஈரான் மீது தற்போது குண்டு மழைகள் பொழிவதைப் பார்த்துவிட்டு,​"டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் என்றும் அவர் வந்ததால்தான் போர் வந்தது என்றும் நம்பினால் 'அது உங்கள் புரிதலில் உள்ள கோளாறு. ஈரான் மீதான போர்...

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை...