Tag: Water Crisis

உலகின் நீர்வளம் தொடர்ந்து குறைகிறது! 10 ஆண்டுகளாக நீடிக்கும் ஆபத்து – உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

உலகின் நன்னீர் வளங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. பூமியின் நீர் சுழற்சி மேலும் ஒழுங்கற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருவதாகவும்...

“உப்பு நீரால் உடம்பெல்லாம் நோய் வருதுங்க..” குடிநீருக்காக 5 கி.மீ நடக்கும் அவலம்! அந்தியூர் கிராம மக்கள் கண்ணீர் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், குடிநீரில் அதிகளவில் உப்புத்தன்மை கலந்துள்ளதால், அதனைக் குடிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை...

AI வளர்ச்சிக்கு புதிய சிக்கல்! உலகம் முழுவதும் Data Centre-களுக்கு எதிர்ப்பு ஏன்? மின்சாரம், தண்ணீருக்கு வரப்போகும் நெருக்கடி!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் பின்னணியில் இயங்கும் Data Centre-களுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,...

வறட்சிப் பிடியில் தமிழகம்! உடனடியாக அவசரச் செயல் திட்டம் தேவை! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.

பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதம் ஆகியவற்றால் தமிழ்நாடு கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விவசாய நிலங்கள் காய்ந்து கருகி வருவது ஒருபுறமிருக்க, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் குடிநீருக்கே...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை: 3 மாதங்களாகக் குடிநீரின்றி அவதிப்படுவதால் போராட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டிருப்பதைக் கண்டித்தும், தடையின்றித் தண்ணீர் வழங்கக் கோரியும் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர்...

“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!

குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும் நீர் கிடைக்காமல் தவிக்கும் உள்ளூர் மக்கள்!தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக வேகமாகக் குறைந்து வரும் மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு...